உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய   இளம்பெண் கைது

உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 11:03 PM IST