கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேதாரண்யம் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
10 Oct 2023 6:45 PM GMTநாகையில், பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
நாகையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
10 Oct 2023 6:45 PM GMTதீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்காலில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.
10 Oct 2023 4:32 PM GMTகலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
9 Oct 2023 9:26 PM GMTசுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி - கோட்டை பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கோட்டை பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2023 3:44 AM GMTபேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
22 July 2023 7:15 PM GMTசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இன்று தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Feb 2023 4:22 PM GMTசென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
23 Jan 2023 9:52 PM GMTதீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Security drill to prevent infiltration of terrorists
15 Nov 2022 6:45 PM GMTவீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் வெள்ளப்பாதிப்பில் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.
3 Nov 2022 9:30 AM GMTவிபத்தில்லா தீபாவளி குறித்து தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
விபத்தில்லா தீபாவளி குறித்து தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
23 Oct 2022 6:45 PM GMTபேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருமருகல், அகரகடம்பனூரில் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
16 Oct 2022 6:45 PM GMT