இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற டிரைவர் கைது

இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற டிரைவர் கைது

கிணத்துக்கடவில் பெண்ணிடம் கூடுதல் வட்டி கேட்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 Jun 2022 9:43 PM IST