
அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Feb 2025 10:54 AM IST
கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி, கணினி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - ராமதாஸ்
பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Nov 2024 2:48 PM IST
கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணம் ரத்து
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப்பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
28 Jun 2022 8:50 PM IST