மோட்டார் சைக்கிள் மீது மினிவேன்   மோதியதில் மெக்கானிக் பலி

மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதியதில் மெக்கானிக் பலி

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி விபத்துக்கு உள்ளானதில் மெக்கானிக் பரிதாபமாக பலியானார். தப்பி ஓடிய மினிவேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 7:23 PM IST