சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
சதுரகிரியில் இன்று மகாளய அமாவாைசயைமுன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
13 Oct 2023 7:47 PM GMTசதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதிகோரி மக்கள் போராட்டம்
நவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதி கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
12 Oct 2023 6:45 PM GMT3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு போராட்டம்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழாவின் போது 3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு ெபாதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
10 Oct 2023 7:53 PM GMTசதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.
7 Oct 2023 7:11 PM GMTநவராத்திரி திருவிழாவில் இரவில் தங்கி வழிபட அனுமதி வழங்க வேண்டும்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு இரவில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 6:45 PM GMTசதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் குவிந்தனர்.
29 Sep 2023 8:26 PM GMTசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 Sep 2023 7:37 PM GMTஆடி அமாவாசை - சதுரகிரி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
16 Aug 2023 10:27 AM GMTசதுரகிரியில் குவியும் பக்தர்கள்
சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிகிறார்கள்
15 Aug 2023 6:51 PM GMT