பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 10:12 PM ISTஅமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
4 Aug 2022 3:25 AM ISTரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி; 4 பேர் கைது அமலாக்கத்துறை நடவடிக்கை
ரூ.4 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் 4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
14 July 2022 2:29 AM ISTசரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
3 July 2022 5:42 AM ISTயெஸ் வங்கி முறைகேட்டில் புனே கட்டுமான அதிபர் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் புனே கட்டுமான அதிபரை அமலாக்கத்துறை கைது செய்தது.
28 Jun 2022 6:18 PM IST