தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
புதுவை மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
4 Sep 2023 5:25 PM GMTவீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.
23 Aug 2023 7:24 PM GMTவிழுப்புரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் நாளை மறுநாள் தொடக்கம்
நவீன வசதிகளுடன் விழுப்புரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது. இதையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3 Aug 2023 6:45 PM GMTஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரோபாவில் இன்று நடக்கிறது.
3 Aug 2023 12:44 AM GMTவாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
27 July 2023 6:45 PM GMTசிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமான சேவை
சிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு 31-ந்தேதி முதல் விமானம் இயக்கப்படுகிறது.
27 July 2023 6:45 PM GMTகல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்
2½ மாதங்களுக்கு பிறகு கல்வராயன்மலையில் மீண்டும் படகு சவாரி தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
27 July 2023 6:45 PM GMTபாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.
24 July 2023 12:43 AM GMTதற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்
புதுச்சேரி ஏ.எப்.டி. மில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
20 July 2023 5:56 PM GMTதேசிய தடகள போட்டி இன்று தொடக்கம்
மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இன்று தொடங்குகிறது.
14 Jun 2023 9:19 PM GMTபோதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
13 May 2023 6:45 PM GMTஅரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்
ரிஷிவந்தியம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கியுள்ளது.
8 May 2023 6:45 PM GMT