மொபட்டில் புகையிலை   பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

குலசேகரன்பட்டினம் அருகே மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 3:24 PM IST