கன்னியாகுமரியில் நில அதிர்வு - மக்கள் அச்சம்
சில வினாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
6 Jun 2024 4:48 AM GMTடெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.
22 Jan 2024 7:28 PM GMTஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி வரை அதிர்வு உணரப்பட்டது
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
11 Jan 2024 9:45 AM GMTசெங்கல்பட்டில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நில அதிர்வு
நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 2:50 AM GMTநேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு
நேபாளத்தில் ஒரு மாதத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
3 Nov 2023 6:53 PM GMTடெல்லியின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
3 Oct 2023 9:46 AM GMTசென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு...!
சென்னை, கொரட்டூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
29 July 2023 1:57 AM GMTமணிப்பூரில் நில அதிர்வு; ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
மணிப்பூரில் நில இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது
20 May 2023 2:42 PM GMTமின்விசிறி ஆடுது... சோபா திடீர்னு நகர்ந்தது...! நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த 4 நிமிஷம் குஷ்பு அதிர்ச்சி டுவீட்
டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார்.
22 March 2023 6:40 AM GMTசென்னையில் ஏற்பட்டது நில அதிர்வா? - வெளியான புதிய தகவல்
சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுன.
22 Feb 2023 12:09 PM GMTமேகலாயாவில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
மேகலாயாவில் 3.2 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
2 Jan 2023 1:48 AM GMTகர்நாடகாவில் லேசான நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
28 Jun 2022 6:29 AM GMT