
திருவண்ணாமலை: நிலத்தகராறில் முன்விரோதம்... வீடு புகுந்து 4 பேருக்கு அரிவாள் வெட்டு
மாதவன் என்பவருக்கும் சேகருக்கும் நிலத்தகராறில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
30 March 2025 10:14 AM
மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், அறுவைசிகிச்சை மூலம் 5 விரல்கள் இணைக்கப்பட்டன.
10 March 2025 2:02 PM
கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை வெட்டிய சம்பவம்: தம்பதி சிறையில் அடைப்பு
வக்கீல் கண்ணன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 Nov 2024 2:23 AM
திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு சம்பவத்தில் சிக்கிய சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
27 July 2024 1:20 PM
போலீஸ் ஏட்டுவை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்: தென்காசியில் பரபரப்பு
அரிவாளால் வெட்டப்பட்ட போலீஸ் ஏட்டு தங்கதுரை தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக டீக்கடைக்குள் நுழைந்து தப்பித்தார்.
31 May 2024 1:49 AM
தூங்கிக்கொண்டிருந்த காதல் ஜோடியை வெட்டி சாய்த்த கும்பல்: சென்னையில் பரபரப்பு
காதல் ஜோடியிடம் ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
28 May 2024 1:30 AM
தம்பி மகளை அவதூறாக பேசியதால் ஆத்திரம்... நண்பரை அரிவாளால் வெட்டியவர் கைது
தம்பி மகளை அவதூறாக பேசிய நண்பரை, பெரியப்பா அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2024 5:41 PM
குடும்ப தகராறில் மாமனார், மாமியார் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு... மருமகள் குடும்பத்தினர் வெறிச்செயல்
குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 April 2024 1:16 AM
வீடு புகுந்து அரிவாள் வெட்டு: 5 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்க.. நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்
காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
27 Jan 2024 12:11 PM
மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு: காரில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுந்தர் கணேஷ் வேகமாக காரை ஓட்டிச்சென்றார். அப்போது லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
16 Dec 2023 2:00 AM
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
பெண்ணை அரிவாளால் வெட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 6:45 PM
வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு
வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Oct 2023 5:56 PM