ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் - திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்...!

'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் - திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்...!

மத உணர்வுகளை துன்புறுத்தியதாக ‘ஆல்ட் நியூஸ்’ இணை நிறுவனர் முகமது ஜூபைரை டெல்லி சிற்ப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
20 July 2022 11:08 PM IST
மத உணர்வை புண்படுத்தல்; சிறையில் உள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனருக்கு இடைக்கால ஜாமின்

மத உணர்வை புண்படுத்தல்; சிறையில் உள்ள 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருக்கு இடைக்கால ஜாமின்

'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு ஜாமின் கிடைத்தபோதும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 July 2022 1:07 PM IST
மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கு: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜாமீன் மனு தள்ளுபடி

மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கு: 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் ஜாமீன் மனு தள்ளுபடி

முகமது ஜூபைரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து , 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 July 2022 4:10 PM IST
மத உணர்வுகளை புண்படுத்துதல்; ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் கைது

மத உணர்வுகளை புண்படுத்துதல்; 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் கைது

மத உணர்வுகளை புண்படுத்தியதாக ‘ஆல்ட் நியூஸ்’ செய்தி சரிபார்ப்பு இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Jun 2022 8:58 AM IST