திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். திருக்குவளையில் நடைபெறும் விழாவில் அரசு பள்ளிகளுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
23 Aug 2023 2:22 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று (புதன்கிழமை) மதுரை செல்லும் அவர், பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்கிறார்.
16 Aug 2023 2:13 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து இன்று புறப்படுகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
28 Jun 2022 5:08 AM IST