குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு

குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு

தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
28 Jun 2022 2:34 AM IST