மீண்டும் வரலாறு படைப்போம்..நாட்டைக் காப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா தலைமையில் தி.மு.க. இளம்படை ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 March 2024 3:22 AM GMTபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 March 2024 3:49 AM GMTமெரினாவில் கருணாநிதியின் புதிய நினைவிடம்: நாளை திறந்துவைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கருணாநிதியின் புதிய நினைவிடத்தையும் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
25 Feb 2024 2:25 AM GMTஅண்ணாவின் 115வது பிறந்தநாள்: 12 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை
கவர்னர் ஒப்புதலை அடுத்து, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 Feb 2024 4:55 PM GMTஅண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ந்தேதி அமைதிப் பேரணி - தி.மு.க. அறிவிப்பு
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2024 8:43 AM GMTஅண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
14 Oct 2023 6:46 PM GMTபெரம்பலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்
பெரம்பலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2023 7:15 PM GMTஅரியலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்
அரியலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2023 7:06 PM GMTஅண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
நாகையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMTஅண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது - புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன்
"அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சு முட்டாள்தனமானது என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
19 Sep 2023 11:14 AM GMTஅண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் - சி.வி.சண்முகம் விமர்சனம்
அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்; திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
17 Sep 2023 9:40 AM GMT"அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது" - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Sep 2023 7:40 AM GMT