பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் -தமிழக அரசு தகவல்
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது.
4 Jan 2024 5:47 AM ISTஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறுவது தவறானது -தமிழக அரசு தகவல்
ஆதிதிராவிடர் துணைத்திட்டத்தின் நிதியை வேறு திட்டங்களுக்காக அரசு பயன்படுத்துவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
1 Aug 2023 2:27 AM ISTநீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை செயல்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு -அரசு தகவல்
நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை செயல்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு அரசு தகவல்.
19 July 2023 12:46 AM ISTகோரமண்டல் ரெயிலில் வந்த தமிழக பயணிகள் பத்திரமாக உள்ளனர் -தமிழக அரசு தகவல்
ரெயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரெயிலில் பயணம் செய்த தமிழக பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
5 Jun 2023 5:51 AM ISTமாநிலம் முழுவதும் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் -தமிழக அரசு தகவல்
தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
8 March 2023 5:32 AM ISTஅக்னி வீரர் பணிக்கு புதுச்சேரி, 11 மாவட்ட இளைஞர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு -தமிழக அரசு தகவல்
அக்னி வீரர்கள் பணிக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மற்றும் 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
17 Feb 2023 12:13 AM ISTதமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளவர்கள் எவ்வளவு பேர்? அரசு தகவல்
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து இருப்பவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்து விவரங்களை அரசு தெரிவித்துள்ளது.
9 Feb 2023 12:46 AM ISTஅ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான 4 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
26 Aug 2022 4:14 AM ISTஊரக உள்ளாட்சி மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552 கோடி விடுவித்தது
ஊரக உள்ளாட்சி மானியத்தின் முதல் தவணை மத்திய அரசு ரூ.552 கோடி விடுவித்தது தமிழக அரசு தகவல்.
28 Jun 2022 12:38 AM IST