2 மாத பெண் குழந்தையை கொன்ற வழக்கில் தாய் விடுவிப்பு-  போதிய ஆதாரம் இல்லை என கூறி கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு

2 மாத குழந்தையை கொன்ற வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூறி தாயை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
27 Jun 2022 10:27 PM IST