கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் பாஜக, பாமக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 Nov 2024 6:47 AM ISTசசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 May 2024 4:59 PM ISTராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்டில் கேவியட் மனு
ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் மோடி சுப்ரீம் கோர்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
12 July 2023 12:32 PM ISTரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
11 July 2023 2:42 PM ISTஅதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
அதிமுக தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Jan 2023 4:57 PM ISTஅதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
4 Sept 2022 3:03 PM ISTசென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல்
பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 Aug 2022 7:51 PM ISTஅதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
18 July 2022 3:56 PM ISTஅதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக ஐகோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளாா்.
27 Jun 2022 7:38 PM IST