வாகன பறிமுதல் வழக்கை விசாரிப்பது யார்..? ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
வாகனங்களை பறிமுதல் செய்த பிறகு அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய் துறைக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளது.
27 Feb 2023 4:29 PM GMTகேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்: முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள்
தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 Feb 2023 7:04 AM GMT"கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது..."- ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
12 Jan 2023 1:55 PM GMTகலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு..? விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு
2 Jan 2023 7:53 AM GMTகுடிநீரில் கழிவுநீர் கலந்த வழக்கு: கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த சம்பவத்தில் இழப்பீடு கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
28 Dec 2022 11:16 AM GMTகுடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்: பல கிராமங்களில் இது போன்ற தீண்டாமை கொடுமை என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன என மதுரை ஐகோர்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Dec 2022 9:32 AM GMTஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்...!
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5 Dec 2022 8:35 AM GMTசத்தியம் என்றைக்கானாலும் சுடும் : பிறழ்சாட்சியான சுவாதி 30-ம் தேதி மீண்டும் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு மதுரை கிளையில் சாட்சியம் அளித்து வந்த நிலையில், சுவாதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2022 10:13 AM GMTமனித கழிவுகளை மனிதனே அள்ளுவது அவலம்: மாவட்ட கலெக்டர்களை பணியிடை நீக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரிக்கை
தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வருத்தும் தெரிவித்தனர்.
29 Sep 2022 8:19 AM GMTதமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2022 8:57 AM GMTவிநாயகர் சிலை ஊர்வலம்; கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்தது ஐகோர்ட்டு மதுரை கிளை
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.
31 Aug 2022 6:57 AM GMTநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2022 11:47 AM GMT