ஆத்தூர் பஜாரில்   3 கிராம மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு

ஆத்தூர் பஜாரில் 3 கிராம மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு

ஆத்தூர் பஜாரில் திங்கட்கிழமை குமாரபண்ணையூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
27 Jun 2022 5:54 PM IST