நெல்லை அருகே ஆட்டோகவிழ்ந்து   எல்.கே.ஜி. மாணவன் பலி

நெல்லை அருகே ஆட்டோகவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலி

நெல்லை அருகே பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலியானான். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 Jun 2022 4:31 PM IST