தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
27 Jun 2022 3:50 PM IST