அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சுற்றறிக்கை விட்டதாக வதந்தி
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2024 7:18 PM IST26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Sept 2024 3:31 PM ISTபள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகியும் சீருடை, காலணிகள் வழங்குவதில் தாமதம் ஏன்..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இலவச சீருடைகள், காலணி போன்றவை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
24 July 2024 11:50 PM IST100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16 May 2024 6:42 PM ISTதமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்? - ராமதாஸ் கேள்வி
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 5:35 PM ISTஅரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் - மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி
பென்னாகரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2022 6:26 PM ISTமழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
மழைக்கால பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Oct 2022 2:44 PM ISTஅரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படும்'தி ரெட் பலூன்' குறும்படம்...!
ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.
13 Oct 2022 9:05 AM ISTஅரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Jun 2022 2:43 PM IST