
பிரதமர் மோடியை விமர்சித்த விஜய்: சரத்குமார் பதிலடி
பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
30 March 2025 10:17 PM
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் - சரத்குமார்
புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடவில்லை என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 11:56 AM
'விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' - சரத்குமார்
தி.மு.க.வை எதிர்ப்பதை தனது கொள்கை என்று விஜய் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 9:04 AM
சரத் குமார் நடித்த 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சரத் குமார் நடித்த ‘தி ஸ்மைல் மேன்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2025 1:32 PM
தமிழ்நாட்டில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டது - நடிகர் சரத்குமார்
சென்னை விமான நிலையம் வந்த சரத்குமாரிடம், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
3 Jan 2025 3:24 AM
'ஸ்மைல் மேன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
நடிகர் சரத்குமார் நடித்துள்ள 'ஸ்மைல் மேன்' இன்வெஸ்டிகேசன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது.
1 Jan 2025 9:25 AM
ஆறுதல் அறிக்கை கூட முதல்-அமைச்சர் வெளியிடவில்லை - சரத்குமார்
மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதல்-அமைச்சரோ, துணைமுதல்-அமைச்சரோ ஆறுதல் அறிக்கை கூட வெளியிடவில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 4:31 PM
'தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள்' - சரத்குமார்
தேசிய கொடியை பச்சை குத்தியதை பார்த்து காங்கிரசில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 3:16 PM
'தி ஸ்மைல் மேன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சரத்குமார் நடித்துள்ள 'தி ஸ்மைல் மேன்' திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
23 Dec 2024 12:20 PM
ராதிகா நடிக்கும் படத்தை இயக்க ஆசை - நடிகர் சரத்குமார்
ராதிகா நடிப்பில் அவருக்குத் தேசிய விருது கிடைக்கும் வகையில் ஒரு படத்தை இயக்கும் ஆசை இருக்கிறது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
23 Dec 2024 10:43 AM
'தி ஸ்மைல் மேன்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் விண்டேஜ் கதாநாயகிகள்
சரத்குமார் நடித்துள்ள 'தி ஸ்மைல் மேன்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது.
23 Dec 2024 10:10 AM
விரைவில் 'சூர்யவம்சம் 2' நடிகர் சரத்குமார் கொடுத்த அப்டேட்!
சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
21 Dec 2024 2:02 PM