
பெரம்பலூர்: கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும்-அமைச்சர் துரை முருகன்
பெரம்பலூரில் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
1 April 2025 9:15 AM
பல்லடம், பெரம்பலூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
27 Feb 2025 1:07 AM
பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ்
பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றமும் முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 7:14 AM
பெரம்பலூர்: திருடப்பட்ட 18 இருசக்கர வாகனங்கள் மீட்பு - 4 பேர் கொண்ட கும்பல் கைது
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
27 Dec 2024 4:02 PM
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு செய்கிறார்.
14 Nov 2024 10:28 PM
பூட்டிய வீட்டில் தாய்-மகன் பிணமாக மீட்பு: மாந்திரீகம் நடந்ததா? என விசாரணை
ஸ்ரீராம்குமார் திருச்சியில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார்.
4 July 2024 5:39 AM
ஓடும் பஸ்சில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை... காதலியுடன் தகராறா?
பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
10 Jun 2024 2:22 AM
சொத்துக்காக கண்மூடித்தனமாக தந்தையை தாக்கிய மகன் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
26 April 2024 9:38 AM
கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும்: பாரிவேந்தர் உறுதி
தன்னை தேர்ந்தெடுத்தால் கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும் என பாரிவேந்தர் வாக்குறுதிகள் அளித்தார்
2 April 2024 4:15 PM
தி.மு.க.விற்கு வாக்களித்து வீணாக்காதீர்கள்: பாரிவேந்தர் பேச்சு
மக்களவை தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1,500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன் என பாரிவேந்தர் பேசினார்.
29 March 2024 7:29 AM
கிணற்றில் குதித்து காதலன்- காதலி தற்கொலை - ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்
காதல் ஜோடிகளின் உடல்களை கிணற்றுக்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
27 Feb 2024 12:26 PM
முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
28 Nov 2023 7:01 AM