சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 Aug 2023 3:15 AM ISTசென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டநெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது.
25 July 2023 3:43 AM ISTசென்னை விமான நிலையத்தில் கடந்த மாதம் 17½ லட்சம் பேர் பயணம்
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆயிரத்து 405 விமானங்களில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர்.
6 May 2023 12:47 AM ISTசென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை.
13 April 2023 3:57 AM ISTகடந்த மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 17¼ லட்சம் பேர் பயணம்
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் என மொத்தம் 17¼ லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
12 April 2023 12:14 AM ISTசென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது
சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. டோக்கன் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5 Dec 2022 4:24 AM ISTசென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய 2 மோப்ப நாய்கள்
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் அதிக சக்தியுடைய ‘பெல்ஜியம் மெலினோஸ்’ இனத்தைச் சேர்ந்த 2 மோப்ப நாய் குட்டிகள் வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்பட உள்ளது.
1 Sept 2022 3:48 AM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; இலங்கை பெண்கள் 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 275 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர்.
27 Jun 2022 10:33 AM IST