அசாம்:  போலீசார் கைப்பற்றிய பலவகை போதை பொருட்கள் அழிப்பு

அசாம்: போலீசார் கைப்பற்றிய பலவகை போதை பொருட்கள் அழிப்பு

அசாமில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தில் அதிக அளவிலான பலவகை போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
27 Jun 2022 6:31 AM IST