வீடு, வீடாக பொருள் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய நலவாரியம் -தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
28 Dec 2023 3:51 AM ISTமாணவர்கள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெற இணையதளம் உருவாக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
புயல், வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
13 Dec 2023 5:43 AM IST5-வது காவல் ஆணையம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு -தமிழக அரசு அறிவிப்பு
சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
24 Nov 2023 5:18 AM ISTகலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு -தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், பயனாளிகளுக்கு 14-ந்தேதியே ரூ.1,000 வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
17 Oct 2023 2:16 AM ISTபுதிய மின்மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் -தமிழக அரசு அறிவிப்பு
புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
30 Sept 2023 12:17 AM ISTஇயற்கை சீற்றத்தால் விபத்தில் சிக்கும் மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடி சுழல் நிதி -தமிழக அரசு அறிவிப்பு
இயற்கை சீற்றத்தால் விபத்தில் சிக்கும் மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடி சுழல்நிதி உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Sept 2023 10:37 PM ISTமிலாடி நபி, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம் -தமிழக அரசு அறிவிப்பு
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களால் ஏற்பட்டுள்ள தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
27 Sept 2023 2:15 AM IST15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் -தமிழக அரசு அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
15 Aug 2023 4:56 AM ISTகாலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம் -தமிழக அரசு அறிவிப்பு
காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு.
7 Aug 2023 2:04 AM ISTமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு -அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
22 July 2023 2:38 AM ISTவிளம்பர பலகை, பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை -தமிழக அரசு அறிவிப்பு
உள்ளாட்சி அமைப்பு விதிகளை மீறி விளம்பர பலகை, பேனர், பதாகைகளை வைத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 Jun 2023 2:57 AM ISTபள்ளிக்கூடம் திறப்பது மீண்டும் தள்ளிவைப்பு -தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
6 Jun 2023 5:55 AM IST