தறிகெட்டு ஓடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்தது;  7 தொழிலாளர்கள் பலி

தறிகெட்டு ஓடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்தது; 7 தொழிலாளர்கள் பலி

பெலகாவி அருகே தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் ஜீப் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 கட்டிட தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2022 2:42 AM IST