சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி
சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
29 Nov 2024 2:35 AM ISTசெயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்... வெளியானது புதிய அறிவிப்பு
வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பான புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
12 Sept 2024 5:57 AM ISTதமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வு: ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்
சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
27 Aug 2024 8:17 PM ISTசுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
சுங்க கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
3 Jun 2024 7:56 PM ISTசுங்க கட்டண விவகாரம்: ராஜ் தாக்கரேயை வீட்டில் சென்று சந்தித்த மந்திரி
ஏக்நாத் ஷிண்டே அரசு சுங்க கட்டண வசூல் விவரங்களை கண்டறிவதாக உறுதி அளித்து உள்ளதாக ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
14 Oct 2023 1:15 AM ISTசிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் - ராஜ் தாக்கரே எச்சரிக்கை
சிறிய ரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் சுங்கச் சாவடிகளை தீ வைத்து எரிப்போம் என மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.
10 Oct 2023 12:15 AM ISTகிழக்கு, மேற்கு விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் - ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
மும்பையில் உள்ள கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
8 Aug 2023 12:45 AM ISTதமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு- நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 April 2023 6:13 AM ISTதமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்வு !
இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
31 March 2023 11:21 AM ISTகடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - மத்திய அரசு தகவல்
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 March 2023 9:19 PM IST"திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார் கோரிக்கை
சுமார் 4 கி.மீ. தூர பாதையை பயன்படுத்த முழு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக தனுஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
15 Dec 2022 8:36 PM ISTசுங்க கட்டண உயர்வு எதிரொலி- பார்சல், கொரியர் கட்டணம் அதிகரிப்பு
சுங்க கட்டண உயர்வின் காரணமாக பார்சல் மற்றும் கொரியர் கட்டணங்கள் அதிகரித்து உள்ளது.
30 Aug 2022 12:18 PM IST