வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு

வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு

வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்சி பணி நிறைவு பெற்றது. அங்கு இருந்து அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
29 Sept 2023 3:17 PM IST
குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு

குன்றத்தூர் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணி அரியவகை பொருட்கள் கண்டெடுப்பு

குன்றத்தூர் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 2:24 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு நத்தமேடு அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு நத்தமேடு அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
22 Jun 2023 2:35 PM IST
கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
7 April 2023 12:15 AM IST
மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேட்டில் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2023 11:58 PM IST
கீழடி, கொந்தகை அகழ்வாராய்ச்சி பணிகளை மராட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

கீழடி, கொந்தகை அகழ்வாராய்ச்சி பணிகளை மராட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை மராட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
29 Jun 2022 2:28 AM IST
மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி

மீன்சுருட்டி அருகே மாளிகைமேட்டில் நடைபெறும் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு செய்து மழை காலங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தினார்.
26 Jun 2022 11:58 PM IST