தேன்கனிக்கோட்டை அருகேதக்காளி செடிகளை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் தக்காளி செடிகளை சேதப்படுத்தின.யானைகள்தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா...
12 Aug 2023 1:15 AM IST10 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்
தேன்கனிக்கோட்டை அருகே சூரப்பன்குட்டையில் முகாமிட்டுள்ள 10 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Feb 2023 12:15 AM ISTபயிர்களை சேதப்படுத்திய யானைகள்
ஓசூர் அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
5 Feb 2023 12:15 AM ISTசானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாம்
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒரே இடத்தில் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
4 Feb 2023 12:15 AM ISTராகி, தக்காளியை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50 யானைகள் முகாமிட்டு, ராகி, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றன.
18 Jan 2023 12:15 AM ISTதக்காளியை சேதப்படுத்திய யானைகள்
ராயக்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து தக்காளியை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
29 Dec 2022 12:15 AM IST40 காட்டு யானைகள் முகாம்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 40 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
27 Nov 2022 12:15 AM ISTஎப்ரி வனப்பகுதியில் 9 யானைகள் முகாம்
வேப்பனப்பள்ளி அருகே எப்ரி வனப்பகுதியில் 9 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Nov 2022 12:15 AM ISTபயிர்களை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.
30 Aug 2022 11:15 PM ISTவிவசாய நிலங்களில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து 4 யானைகள் அட்டகாசம் செய்தன.
29 July 2022 10:15 PM ISTவிவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
20 July 2022 10:01 PM ISTஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
பென்னாகரம் அருகே ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் கிராமமக்கள் அலறி அடித்து ஓடினர்.
6 July 2022 10:01 PM IST