தினமும் லூபா பயன்படுத்தலாமா?

தினமும் 'லூபா' பயன்படுத்தலாமா?

லூபா எனப்படும் பஞ்சு போன்ற மென்மை தன்மை கொண்ட இழையை குளியலுக்கு பலரும் பயன்படுத்து கிறார்கள். உடலை நன்றாக தேய்த்து சுத்தப் படுத்துவதற்கு உதவும் இந்த பொருள் குளியல் அறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.
26 Jun 2022 7:08 PM IST