பென்சன் விதிமுறையில் மாற்றம்.. அரசு பெண் ஊழியர்கள் இனி இப்படி செய்யலாம்
பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், பென்சன் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 Jan 2024 11:48 AM IST36 ஆண்டுகளாக தலையாரியின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்காத அதிகாரிகளின் செயல் மனிதாபிமானமற்றது - சென்னை ஐகோர்ட்டு
36 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியத்தை மறைந்த தலையாரியின் குடும்பத்துக்கு வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளின் செயல் மனிதாபிமானமற்றது என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
8 Oct 2023 4:45 AM ISTகுடும்ப ஓய்வூதியம் கேட்டு தியாகியின் மகள் கொடுத்த மனுவை பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
குடும்ப ஓய்வூதியம் கேட்டு தியாகியின் மகள் கொடுத்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோவை கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Aug 2022 7:37 PM IST"சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
12 Aug 2022 7:01 PM ISTசத்துணவு பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Jun 2022 6:49 PM IST