
யுவன் இசையில் 'ஸ்டார்' படத்தின் மெலோடி பாடல் இன்று மாலை வெளியீடு
நடிகர் கவினின் 'ஸ்டார்' படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
20 April 2024 9:23 AM
யுவன் இசையில் 'ஸ்டார்' படத்தின் மெலோடி பாடல் வெளியானது
நடிகர் கவினின் 'ஸ்டார்' படத்தின் முதல் மெலோடி பாடல் வெளியாகியுள்ளது.
20 April 2024 1:02 PM
'தி கோட்' படக்குழுவினருடன் படத்தை பார்த்த விஜய் - வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் 'தி கோட்' படம் சிறப்பாக அமைந்ததற்காக படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
5 Sept 2024 6:19 AM
'நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியீடு
'நேசிப்பாயா' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
24 Sept 2024 7:00 AM
இன்னும் 5-10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என கூறிய யுவன்
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பாடல்கள் உருவாக்கப்படுவது குறித்து யுவன் பேசினார்.
24 Sept 2024 3:58 PM
இயக்குனர் அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 Oct 2024 1:58 AM
நாளை வெளியாகும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
ரியோ ராஜ் நடித்துள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
10 Feb 2025 10:42 AM
சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா; இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்...
150 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தங்கப்பதக்கம் உள்பட, 2666 மாணவர்களுக்கு பட்டங்கள்
2 Sept 2022 11:13 AM
மனிதன் எப்போது எப்படி மாமனிதன் ஆகிறான் - 'மாமனிதன்' சினிமா விமர்சனம்
எதிர்பாராத விதமாக மக்களின் பணத்தை மோசடி செய்து நில உரிமையாளர் தப்பிக்க சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? அவரது குடும்பம் என்ன ஆனது? என்பதே மாமனிதன். ஒரு மனிதன் எப்போது, எப்படி மாமனிதன் ஆகிறான் என்பதை யதார்த்தத்தோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார் டைரக்டர் சீனு ராமசாமி.
26 Jun 2022 10:32 AM