சத்தீஸ்கா்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 2 சிறுமிகள் பலி

சத்தீஸ்கா்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 2 சிறுமிகள் பலி

சத்தீஸ்கரில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 சிறுமிகள் உயிாிழந்தனா். 20-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.
26 Jun 2022 3:39 PM IST