49 ஆண்டுகளுக்கு பிறகு இது தேவையா?
நெருக்கடி நிலை முடிந்தவுடன் இந்திராகாந்தியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டார்.
23 July 2024 6:28 AM ISTநாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில், நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Jun 2024 4:15 AM ISTஈகுவடார் நாட்டில் எல் நினோ பாதிப்பு; 60 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்
ஈகுவடாரில், அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கடந்த ஜனவரியில் முதல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
20 April 2024 3:51 PM IST"நெருக்கடி நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது" - எரிசக்தி நிறுவனங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
அனைத்து நாடுகளும் எரிசக்தி நிறுவனங்களின் அதிகப்படியான லாபங்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று அண்டேனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.
12 Aug 2022 10:19 PM ISTநெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி மறந்து விட கூடாது: பிரதமர் மோடி
நெருக்கடி நிலையின்போது ஏற்பட்ட இருண்ட காலம் பற்றி வருங்கால தலைமுறைகள் உள்பட இந்தியர்கள் மறந்து விட கூடாது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
26 Jun 2022 1:25 PM IST