கேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 Dec 2024 7:48 PM ISTயூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் - குழந்தை உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்தது.
13 Dec 2024 4:26 AM ISTவீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை
பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
21 Nov 2024 4:32 PM ISTசென்னை: மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு
கணவரால் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
19 Nov 2024 10:16 PM IST'பிரசவத்திற்கு பின் எடை கூடுவது இயற்கை' - உருவக்கேலி குறித்த பதிவிற்கு நடிகை பதிலடி
பிரசவத்திற்கு பிறகு ஸ்வரா பாஸ்கரின் உடல் எடை அதிகரித்து இருக்கிறது.
22 Jun 2024 5:09 PM ISTதனக்குத்தானே பிரசவம்: குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு
குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து செவிலியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
5 May 2024 8:18 AM ISTபிரசவத்தில் மகப்பேறு டாக்டர் பலி: பணிபுரிந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்
இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் மகப்பேறு டாக்டர் பிரசவத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2024 2:02 AM ISTதனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் திருமணமாகாமல் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
1 May 2024 11:39 AM ISTபாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
21 April 2024 4:03 PM ISTமலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்
வால்பாறை அருகே மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.
23 Oct 2023 1:45 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் சாவு
திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2023 12:15 AM ISTதிருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா
திருமணத்துக்கு முன்பே பிரசவம்: குழந்தையின் தந்தையை அறிவித்த இலியானா
20 Aug 2023 8:24 AM IST