சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
9 Dec 2023 6:52 PM ISTசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒரு கோரிக்கை ஏற்பு - தமிழக அரசு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
30 Sept 2023 3:40 PM ISTசிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் - டிடிவி தினகரன்
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
25 Sept 2023 11:07 PM ISTகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
24 Sept 2023 11:32 PM ISTதமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா கடலூரில் 21-ந் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறு, குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் விழா கடலூரில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
18 Aug 2023 1:11 AM ISTசிறு, குறு விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
7 July 2023 12:15 AM ISTசிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2023 12:15 AM ISTகுறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
24 April 2023 11:46 PM ISTசிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பில் 20-ந் தேதி கடை அடைப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி சிறு, குறு நிறுவனங்கள் சார்பில் கடை அடைப்பு நடத்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16 April 2023 11:43 PM ISTசிறு, குறுந்தொழில்களுக்கு ஜாமீன் இல்லாமல் ரூ.40 லட்சம் வரை கடன் - அரசு செயலாளர் தகவல்
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
24 Feb 2023 3:30 AM ISTதூத்துக்குடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்ஆற்றல் சிக்கனம், தணிக்கை முறை கருத்தரங்கு
தூத்துக்குடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்ஆற்றல் சிக்கனம், தணிக்கை முறை கருத்தரங்கு நடந்தது.
17 Feb 2023 12:15 AM ISTசிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் 200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைப்பு-ஆனைமலை வேளாண் அதிகாரி தகவல்
சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் 200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக ஆனைமலை வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
19 Sept 2022 12:30 AM IST