சென்னை: பால்கனி இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
சென்னை வடபழனியில் பால்கனி இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
4 July 2024 8:17 PM GMTஆந்திரா; சென்னையில் இருந்து சென்ற பஸ் - லாரி மோதி விபத்து: 8 பேர் பலி
சென்னை வடபழனியில் இருந்து 23 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பஸ் ஆந்திராவின் நெல்லூர் அருகே விபத்தில் சிக்கியது.
10 Feb 2024 3:17 AM GMTதனியார் மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Oct 2023 3:48 PM GMTவடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண் கைது
வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Sep 2023 7:12 AM GMTவடபழனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
வடபழனியில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
21 Aug 2023 10:53 AM GMTவைகாசி விசாகத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
30 May 2023 5:35 AM GMTகோவில் உழவாரப்பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
கோவில் உழவாரப்பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வடபழனியில் நடந்தது.
29 May 2023 4:43 AM GMTகும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து வடபழனி முருகன் கோவிலில் வருஷாபிஷேக பூஜை
வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து வருஷாபிஷேக பூஜைகள் நடந்தது.
11 Feb 2023 12:20 PM GMTவடபழனியில் ரத்த காயங்களுடன் சினிமா 'லைட் மேன்' உடல் மீட்பு; கொலையா என போலீசார் விசாரணை
வடபழனியில் சாலையோரம் மர்மமான முறையில் ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்த சினிமா ‘லைட்மேன்’ உடலை மீட்ட போலீசார், கொலையா? என விசாரித்து வருகின்றனர்.
6 Feb 2023 5:16 AM GMTவடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
சென்னை வடபழனியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது. இதுபற்றி வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 Feb 2023 7:42 AM GMTசாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து
வடபழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து.
22 Nov 2022 6:59 AM GMTவடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வடபழனியில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2022 8:41 AM GMT