பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி

பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த கணவர், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2022 3:34 AM IST