சங்ககிரி அருகே பரபரப்பு:  திருடன் என நினைத்து 2 வாலிபர்களுக்கு அடி-உதை  10 பேர் மீது வழக்கு

சங்ககிரி அருகே பரபரப்பு: திருடன் என நினைத்து 2 வாலிபர்களுக்கு அடி-உதை 10 பேர் மீது வழக்கு

சங்ககிரி அருகே திருடன் என நினைத்து 2 வாலிபர்களை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 Jun 2022 2:37 AM IST