
புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
22 April 2025 11:59 AM
புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
புற்றுநோயால் தாய் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 March 2025 11:24 AM
நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய் மரபணு வரைபடம்: சென்னை ஐஐடி வெளியீடு
புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.
4 Feb 2025 2:27 AM
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா.. நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு
ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Dec 2024 11:40 AM
இந்தியாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய மந்திரி நட்டா தகவல்
நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
26 July 2024 8:16 PM
நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் 20 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு
திஷா குமார், கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
19 July 2024 10:33 AM
பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பொதுமக்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 July 2024 5:31 AM
புற்றுநோயை விட மோசமான நோய்கள் 'இந்தியா' கூட்டணியிடம் உள்ளன - பிரதமர் மோடி
புற்றுநோயை விட மோசமான நோய்கள் ‘இந்தியா’ கூட்டணியிடம் உள்ளன என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
22 May 2024 4:01 PM
'புற்றுநோய் பாதிப்பின்போது எனக்கு இதுதான் நடந்தது'- மனிஷா கொய்ராலா வருத்தம்
மனிஷா கொய்ராலாவுக்கு கடந்த 2012-ல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
13 May 2024 3:13 AM
'புற்றுநோயுடன் போராடுவதால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை' - பா.ஜனதா எம்.பி. சுசில் மோடி
கடந்த 6 மாதங்களாக புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும் சுசில் மோடி தெரிவித்துள்ளார்.
3 April 2024 9:14 PM
புற்றுநோய்க்கு போலி மருந்துகள் தயாரிப்பு: டெல்லியில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை - ரூ.65 லட்சம் சிக்கியது
போலி மருந்துகள் விற்று வந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
19 March 2024 12:50 AM
'பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி' - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் தற்போது பொதுப்பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார்.
11 Feb 2024 9:18 AM