நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை

நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளதாக டீன் நேரு தெரிவித்துள்ளார்.
26 Jun 2022 1:18 AM IST