14 வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
26 Jun 2022 12:45 AM IST