குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக இன்று தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 9:49 AM ISTகுற்றாலம் மெயின் அருவியில் சற்று குறைந்த வெள்ளம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்
குற்றாலம் மெயின் அருவியில் இன்றைய தினம் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்துள்ளது.
15 Dec 2024 3:08 PM ISTகுறைந்த பெருவெள்ளம்: பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 4வது நாளாக தடை நீட்டிப்பு
பெருவெள்ளம் குறைந்துள்ளநிலையில் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 9:33 AM ISTகுற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை
பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
13 Dec 2024 4:47 PM ISTகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
5 Nov 2024 1:44 PM ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 Nov 2024 2:38 PM ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 6:50 PM ISTகுற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது
23 Oct 2024 11:50 AM ISTகுற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை-சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.
12 Jun 2024 10:10 AM ISTகுற்றால மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
10 Jun 2024 12:17 PM ISTகுற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
ஐந்தருவியை தொடர்ந்து மெயின் அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
8 Jun 2024 5:28 PM ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
23 May 2024 7:01 PM IST