நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறையில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
நெல்லை மருத்துவ கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பொது மருத்துவ துறை தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
20 May 2023 1:36 AM ISTமருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் கமிஷனரிடம் மனு
மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு மகராஜ நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
27 April 2023 1:44 AM ISTநெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்; மாணவ-மாணவிகளை பூக்கள் கொடுத்து வரவேற்றனர்
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. புதிய மாணவ-மாணவிகளுக்கு மூத்த மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
16 Nov 2022 12:32 AM ISTதூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
25 Jun 2022 10:38 PM IST