
பங்குனி உத்திரம்: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
11 April 2025 1:35 AM
"கோவில்களில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு தடைவிதிக்கவில்லை" - தமிழக அரசு
உண்மைக்கு புறம்பான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Jan 2024 12:12 PM
அஷ்டாதச புஜ மகாலெட்சுமிக்கு சிறப்பு பூஜை
விஜயதசமியையொட்டி அஷ்டாதச புஜ மகாலெட்சுமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
24 Oct 2023 7:00 PM
நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை
நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
24 Oct 2023 7:45 PM
18-ம் படி கருப்பருக்கு சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அடுத்த அய்யாபட்டி 18-ம் படி கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
22 Oct 2023 6:45 PM
நவராத்திரி விழாவையொட்டிசங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
நவராத்திரி விழாவையொட்டி சங்கராபுரம் வாசவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
22 Oct 2023 6:45 PM
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
20 Oct 2023 7:00 PM
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் ஐப்பசி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM
மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை
குற்றாலம் அருகே மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
16 Oct 2023 6:45 PM
பேசும் கன்னிமார் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை
உலக நன்மைக்காக பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது,
14 Oct 2023 9:11 PM