
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை- கனடா விசாரணை ஆணையம் அறிக்கை
இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.
30 Jan 2025 3:11 PM
நிதி முறைகேடு புகார்: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவிற்கு சிக்கல்
எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
9 Nov 2024 12:52 PM
விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு
விஷச்சாராய உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:17 AM
தனியார் பள்ளியில் மாணவிகள் மர்ம மரணம் - விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மர்மமான முறையில் உயிரிழந்த கடலூர் மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
14 July 2022 5:48 PM
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு
அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு ஆணையம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
25 Jun 2022 4:19 PM