நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் குறித்த கருத்துகளை பயன்படுத்த விதித்த தடையை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு மறுத்தது.
2 March 2023 2:18 AM ISTசசிகலாவால் எனது குடும்பத்துக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியீடு
தாயை பற்றி பேசியதற்கு சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் எனது குடும்பத்துக்கு நிச்சயம் ஆபத்து என்றும் ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
18 Dec 2022 12:05 AM ISTஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 7:19 PM ISTஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
24 Oct 2022 2:39 PM ISTஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் - ஜெ.தீபா
நேர்மையான அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Oct 2022 4:10 AM ISTஆஞ்சியோ செய்யாதது ஏன்...? நாங்கள் பிரிந்தது ஓர் நாடகம்...! எந்த விசாரணைக்கும் தயார் - அதிரவைக்கும் சசிகலா
விசாரணை ஆணையம் தன்னுடைய அதிகார வரம்பை மீறி, என் மீது பழிபோட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Oct 2022 10:21 AM ISTஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது தற்செயலான நிகழ்வல்ல! அரசியல் லாபம் அடையும் நோக்கில் "தர்மயுத்தம்" -பகீர் அறிக்கை
ஜெயலலிதா மரண்ம் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
18 Oct 2022 3:51 PM ISTஜெயலலிதா மரணம் : குற்றம் செய்தவர்கள் யார்...? யார்...? - விசாரணை ஆணையம் பரபரப்பு தகவல்
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை.
18 Oct 2022 2:22 PM ISTஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகலா செய்த தந்திரம் ...! அறிக்கையில் பகீர் தகவல்கள்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது
18 Oct 2022 1:58 PM IST''ஜெயலலிதா உயிரை காப்பாற்றி இருக்கலாம்" - ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய மரண அறிக்கை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 12:50 PM ISTஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லை! - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்!
சசிகலா, கே.எஸ்.சிவகுமார், விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணனை ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கூறி உள்ளது.
18 Oct 2022 11:31 AM ISTஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சொல்வது என்ன?
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
18 Oct 2022 11:14 AM IST